Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீர் கேட்டு 3 பவுன் செயின் பறிப்பு… கோவையில் சம்பவம்..

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் குடிதண்ணீர் கேட்டு வந்த மர்ம நபர் மூணு பவுன் தங்கச் செயின் பறித்த சம்பவம்,கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை. பொள்ளாச்சி -ஏப்ரல்-1.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமம் அண்ணாமலை நகர் பகுதியில் சேர்ந்த கிருஷ்ண குமார் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி நிவேதிதா வீட்டில் உள்ளார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் குடிதண்ணீர் கேட்டு ள்ளார் நிவேதிதா தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்புறம் வந்த மர்ம நபர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து ஓடிவிட்டார் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று சென்று விசாரித்தனர் இதை எடுத்து நிவேதிதா கிழக்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

error: Content is protected !!