Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் 2 நாட்களில் 3,035 ரவுடிகள் கைது.. காவல்துறை அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், 2 நாட்களில் 3,035 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 756 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 199 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர, 341 ரவுடிகள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். மாநிலத்தில் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!