Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஷ்யாவின் குண்டுவீச்சில் கிரமடோர்ஸ்க் பஸ் ஸ்டாண்டில் 33 பேர் பலி

ரஷ்யாவின் குண்டுவீச்சில் கிரமடோர்ஸ்க் பஸ் ஸ்டாண்டில் 33 பேர் பலி

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே ரஷியா நடத்திய குண்டுவீச்சில் 33 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கூறப்படும் நிலையில், பயணிகளுடன் சென்ற பேருந்துகள் குறிவைக்கப்பட்டதாக உக்ரைன் கவர்னர் வாடிம் பிளாஷ்கின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷியா–உக்ரைன் போர் 4-வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளில் இதுவரை உடன்பாடு ஏற்படாததால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது.

error: Content is protected !!