தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி பண மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (செப்.16) சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டின் வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்கள் சிலர் வீட்டின் கேட் மீது ஏறி எகிறி குதிக்க முயன்றனர். அப்போது அன்பில் மகேஷ் திடீரென வீட்டிற்கு வெளியே வந்து, அமைதி காக்குமாறும் யாரும் மதில் சுவரில் ஏற வேண்டாம் என்றும் சைகை மூலம் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
வீட்டிற்குள் எகிறி குதிக்க முயன்ற திமுகவினர்- மகேஸ் ரியாக்சன்
