Skip to content
Home » சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை  கொட்டியதால் மேற்கண்ட 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று மழை இல்லை என்ற போதிலும் தண்ணீர் ஆங்காங்கே  தேங்கி நிற்கிறது. எனவே நாளையும் மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!