Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார். கோவூர் பாலத்தில் பெண்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி மோதியதில் சத்யவதி, பாலிகா கிருஷ்ணவேணி, சித்தெம்மா, செல்லூரி அன்னவரம் (45) ஆகியோர் உயிரிழந்தார்.

error: Content is protected !!