ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீகனக துர்கா கோயிலுக்குத் தமிழக முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மேளதாளங்கள் முழங்கச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, முறைப்படி பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் முதல்வர் விஜய் வழிபட்டதை அடுத்து, அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
ஸ்ரீகனக துர்கா கோயிலுக்கு சென்றார் முதல்வர் விஜய்
