Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சி மாநகரில் உறையூர், கண்டோன்மெண்ட், பாலக் கரை, கே.கே.நகர், தில்லைநகர், ஸ்ரீரங்கம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் 27 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் , ஏட்டுகள் உள்பட மொத்தம் 41 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவரவருக்கு ஒதுக்கிய போலீஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!