தேனி சிறையில் இருந்த தப்பியவர்களில் மேலும் ஒரு கைதி சிக்கினார். மதுரையை சேர்ந்த லிங்க பிரசாத் என்பவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் இதுவரை பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகியோர் பிடிபட்ட நிலையில் தற்போது லிங்க பிரசாத் என்பவர் சிக்கியுள்ளார்.
தேனி சிறையில் இருந்து தப்பியவர்களில் 5 பேர் சிக்கினர்
