Skip to content
Home » அதிமுக கூட்டணி……. தேமுதிகவுக்கு5 தொகுதி….. திருச்சி வேட்பாளர் யார்?

அதிமுக கூட்டணி……. தேமுதிகவுக்கு5 தொகுதி….. திருச்சி வேட்பாளர் யார்?

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 5 தொகுதி்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி,   மத்திய சென்னை, கடலூர்,  விருதுநகர்,  கள்ளக்குறிச்சி ஆகிய 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்  விருதுநகரில் விஜயகாந்த் மகன்  விஜயபிரபாகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.  திருச்சி தொகுதியில் முன்னாள்  எம்.எல்.ஏ.  செந்தில்குமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக  தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!