Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 50,000 விவசாய மின் இணைப்புகள்: அரசு அரசாணை வெளியீடு

2026–27ம் நிதியாண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் இலவச சாதாரணப் பிரிவில் 16,785, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 3,215, விரைவு தட்கல் சுயநிதித் திட்டத்தின் கீழ் 25,282 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மின் இணைப்புகளுக்காக மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் ரூ.127.56 கோடி மின்சார மானியத்தை அரசே முழுமையாக ஏற்கவுள்ளது.

error: Content is protected !!