Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி கடற்கரையில் அழுகிய நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது!

தூத்துக்குடி கடற்கரையில் அழுகிய நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது!

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கடற்கரை பகுதியில் 8 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட ராட்சத ஆண் டால்பின் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் முன்னிலையில் டால்பினுக்குப் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் படகில் மோதி இறந்த இந்த டால்பின் நீரோட்டத்தால் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அதன் உடல் கடற்கரையிலேயே குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.

error: Content is protected !!