நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூரில் தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. ஆட்டுத் தொழுவத்தில் இருந்த ரூ.60,000 மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.