Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CJP பேரணியை முன்னிட்டு 6,000 போலீசார் குவிப்பு

CJP பேரணியை முன்னிட்டு 6,000 போலீசார் குவிப்பு

சிஜேபி அமைப்பின் திரங்கா பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 6,000 போலீசார் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையின் 220 கம்பெனி படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!