Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 69 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (அக்.26) ஒரே நாளில் 69,697 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4.64 கோடி வசூலாகியுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் 25,781 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளதுடன், 3.34 லட்சம் லட்டுகள் விற்பனையாகி, 1.71 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். மேலும், இலவச தரிசன வழியில் வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக கோயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!