Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

சிவகங்கையை சேர்ந்தவர்  அக்பர் தீன். இவர்  திருச்சியில் இருந்து  கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா   விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். இவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள்  ஆய்வு செய்தபோது அது போலி பாஸ்போர்ட் என தெரியவந்தது. எனவே அவரை  விமான நிலைய போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!