Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூரில் சிகிச்சை என திருமா தகவல்..

பாராளுமன்ற தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் ..  மக்களவைத் தேர்தலை யொட்டி, தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருக்கிறேன். ஓரிரு நாட்களில் குணமாகும் என மருத்துவர்கள் கூறி யிருக்கின்றனர். சென்னையில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளவிசிக விருது வழங்கும் விழாவுக்கு அனைத்து பொறுப்பாளர் களும் கட்டாயம் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!