மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குளியலறையில் தவறி விழுந்து விட்டார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.