ஃப்ளைதுபாய் விமானத்தில் ஆபத்தான சூழலிலும் துணிச்சலுடனும் சமயோசிதமாகவும் செயல்பட்ட விமானி ஸ்மித் மச்சாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். “கற்பனை செய்ய முடியாத ஆபத்தில் அவரது அசாதாரண துணிச்சல், சமயோசிதமான செயல்பாடு மற்றும் கடமை உணர்வுக்கு தலைவணங்குகிறேன். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பயணிகளின் உயிரைப் பாதுகாக்க அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஆழ்ந்த மரியாதைக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விமானியின் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன்”.. இபிஎஸ்
