Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் நாளை இந்தியா கூட்டணி கூட்டம்…. ஸ்டாலின் பங்கேற்கவில்லை

இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் கூட்டம் நாளை(சனிக்கிழமை)  மாலை டில்லியில்  காங்கிரஸ் தலைவர்  கார்கே இல்லத்தில் நடக்கிறது. இதில் கூட்டணியில் உள்ள 28 கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  டிஆர்பாலு எம்.பியே கலந்து கொள்வார் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் 4ம் தேதி தேர்தல் முடிவு வந்த உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!