Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.  புகழேந்தி ஏப்ரல் 5ம் தேதி திடீரென காலமானார். இதைத்தொடர்ந்து  இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள13 தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10ம் தேதி் இடைத்தேர்தல் நடக்கிறது.  இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இதற்கான  வேட்பு மனு தாக்கல் வரும் 14ம் தேதி (வெள்ளிக்கிழமை)  தொடங்குகிறது. 21ம்  தேதி வரை வேட்புமனு செய்யலாம்.   வேட்புமனுக்கள் பரிசீலனை நைடபெறும். 26ம் தேதி  வாபஸ் பெற கடைசிநாள்.  வாக்கு எண்ணிக்கை  ஜூலை 13ல் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!