Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உள்துறை செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்

தமிழ்நாட்டில் 15  ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்துறை செயலாளர் அமுதா  வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.  புதிய உள்துறை செயலாளராக  தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி ஆணையராக, நியமிக்கப்பட்டார். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு , உணவு பாதுகாப்புத்துறை  செயலாளராக மாற்றப்பட்டார்.

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றப்பட்டார். அவருக்கு பதில் அருணா புதுகை கலெக்டராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 10 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!