Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நூல் வெளியிட்டு விழா…. திருச்சியில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்….

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்

அமைச்சர்கள் சேகர் பாபு,  மகேஷ்  பங்கேற்றனர். சேதி சொல்லும் தேதி புத்தகத்தை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!