Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், அரியலூர் பழைய பேருந்து நிலையம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அரசு குருடாவும் அரியலூர்

மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ராம ஜெயலிங்கம், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, ,கிளைக் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!