Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ….. தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடந்தது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக பெண் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா பங்கஜம் பங்கேற்கும் முதல் விவசாயிகள் கூட்டம் என்பதால் அவருக்கு விவசாயிகள் அனைவரும் வாழ்த்துக்கள்  தெரிவித்து  வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகள்  கூட்டத்தை விட்டு வெலளியேறி,  மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்துஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்டை கண்டித்து வி்வசாயிகள் முழக்கமிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!