Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை அமைச்சர் ரகுபதி பார்வை…

புதுக்கோட்டை மாவட்டம், அரிமனம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குடி கிராமத்தில் நடை பெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (02.08.2024) மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வலர்கள் பலர் உள்ள அரசு அலுவலர்கள் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!