Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒலிம்பிக் மல்யுத்தம்…… சீனாவை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இன்று மதியம் நடந்த  பெண்களுக்கான  50 கிலோ  எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில்,  இந்திய வீராங்கனை  வினேஷ் போகத், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின்  யுய்  சுசாகியுடன் மோதினார். இதில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய விராங்கனை வினேஷ்  போகத் வெற்றி வாகை சூடினார். சீன வீராங்கனையை  இந்தியா துவசம்சம் செய்தபோது அரங்கமே கரவொலியால் நிறைந்தது.  இந்த வெற்றியின் மூலம் இந்திய வீராங்கனை  வினேஷ் போகத் கால் இறுதிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!