Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..

அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு விமான

நிலைய பாரம்பரிய முறைப்படி வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்றனர். இந்த விமானம் அபுதாபி – திருச்சி மார்க்கத்தில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!