Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் பேசியபோது தடைபட்ட மின்சாரம்.. யார் காரணம்? எச்சரிக்கை

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜ்குமார் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துப் பேசிய அமைச்சர், இவ்வாறு செய்பவர் யார்? என்பதைக் கண்டுபிடிப்போம் எனத் தெரிவித்தார். அரசு விழாவில் அமைச்சர் பேசும்போதே மின்சாரம் தடைபட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து, அரசு நிகழ்ச்சியில் இதுபோன்று மின்தடை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!