Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 டன் கஞ்சா தீவைத்து அழித்தார்……. நெல்லை டிஐஜி மூர்த்தி

தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய 9 மாவட்டத்தில் உள்ள  போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையின்போது   495 வழக்குகளில் 5,191 கிலோ கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை அழிக்கும் பணி இன்று நடந்தது.   நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையிலான காவலர்கள் 5,191 கிலோ கஞ்சாவையும்  தீயிட்டு கொளுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!