Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயதேவன்பட்டியில்  செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.  பட்டாசு ஆலைக்கு லாரியில் வந்த  ரசாயன பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது ஒரு பெட்டி தவறி விழுந்து வெடித்தது. இந்த  விபத்தில் சிக்கி புலிக்குட்டி, கார்த்தி என்ற 2 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!