Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை மேயர் திலகவதி செந்திலுக்கு….வஉசி பேரவை தலைவர் வாழ்த்து

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக  திலகவதி செந்தில்  பொறுப்பேற்றுள்ளார்.  இதையொட்டி  அகில இந்திய வ.உ.சிபேரவையின் மாநிலத்தலைவர் லேனா. மு. லட்சுமணன் பிள்ளை ,கெளரவதலைவர் டாக்டர் ராமதாஸ் பிள்ளை ஆகியோர்  மேயரை நேரில்  சந்தித்து பொன்னாடை அணிவித்து  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில், மற்றும் வ.உ.சி.பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!