Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில்  சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருந்து வழங்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்,   சிறந்த மாநகராட்சியாக கோவையும்,  சிறந்த நகராட்சியாக  திருவாரூரும்,  சிறந்த பேரூராட்சியாக  கோவை சூலூரும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் விருதுகளை  வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!