Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்…

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு

மரியாதையை ஏற்றுக்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் .மு.மணிமேகலை உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!