Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

நானியின் 'தி பாரடைஸ்' படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் 2-வது பாடல் நாளை (ஆக.28) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. எஸ்.எல்.வி.சினிமாஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வரும் செப்.24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!