போலீஸின் பைக் ஹெல்மெட்டை லாக் செய்ய கைதிகளுக்கு போடும் விலங்கை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வெளியே ஹெல்மெட் திருடுபோகாமால் தடுப்பதற்காக போலீஸ் ஒருவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். அரசாங்க பொருளை இப்படி சொந்த வேலைக்கு பயன்படுத்தலாமா? ஒரு ஹெல்மெட் லாக்கர் வாங்கக் கூடவா முடியவில்லை எனக் கேட்கிறார்கள் நெட்டிசன்கள். உங்கள் கருத்து?
