Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று  நடந்தது.  கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார்.  கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு  இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 2 சக்கர வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல்,  சின்னத்துரை எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு  தலைவர்  ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன்,  மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!