Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த  நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை அமைச்சர்களுடன்  மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்படுகிறார். கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது, தொய்வின்றி மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!