Skip to content

நடிகை நமீதா புகாா்….. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  இன்று நடிகை  நமீதா சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது கோவில் அதிகாரிகள் அவரை  தடுத்து நிறுத்தி  கோவிலுக்கு வெளியே நிற்க வைத்து,என்ன மதம் என கேட்டு தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகபரபரப்பு  வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. நமீதாவிடம் விவரங்களை கேட்டு அறிந்து, அவரை தரிசனத்திற்கு அனுப்பி வைத்தோம் என்று அதில் கூறி உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!