Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

கேரள நடிகர் முகேஷ். இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் மீதும் ஒரு நடிகை பாலியல் புகார் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்  நடிகர் முகேஷ் இன்று  கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தன்னிலை விளக்கம் அளித்து  கடிதம் அனுப்பினார்.  அதில் தன் மீது  கூறப்பட்ட புகார் பொய்யானது.  அந்த நடிகை ஏற்கனவே தன்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். அந்த  வாட்ஸ் அப் உரையாடல் தன்னிடம் இருக்கிறது  என்று கூறி உள்ளார். இதனால் கேரளா பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!