Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய பணக்காரர் பட்டியல்… அம்பானியை வீழ்த்தி அதானி முதலிடம் பிடித்தார்

இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி. முதலிடத்தில் உள்ள அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்துமதிப்பு ரூ.11,61,800 கோடியாக உள்ளது. 2-வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10,14,700 கோடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!