Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

தமிழக  கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர்   மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு முன் மதுரை  சிம்மக்கல் பகுதியில் கலைஞர் சிலை அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதில் உடல்நலன் பாதித்தார். திமுகவினர் கண்டுகொள்ளவில்லை எனவும், உதவி கேட்டும் கிடைக்கவில்லை என்ற விரக்தியிலும் இருந்துள்ளார். இது தொடர்பாக  மானகிரி கணேசன் கட்சி மேலிடத்திற்கு பல புகார் கடிதங்கள் எழுதி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!