Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா. இவரை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மனோபாலா அவர்கள் சிகிச்சை பெற்றதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் உற்சாகமாக உரையாடினார். இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!