திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியில் உள்ள அழகிரிபுரம் டாஸ்மாக் அருகில் போலீஸ் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கண்ணாடிகளை மர்ம ஆசாமிகள் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. 