தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
இந்தியா முழுவதும் இன்றுஇண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது. கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதால், விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்ய முடியவில்லை. விமானத்தில் ஏறவும் முடியவில்லை என பயணிகள் தெரிவித்தனர்.