Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வண்டல் மண் திருட்டா?”“பக்கத்து ஊருக்குக் கூட விடமாட்டோம்!

வண்டல் மண் திருட்டா?”“பக்கத்து ஊருக்குக் கூட விடமாட்டோம்!

விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண் எடுக்க மாஃபியாக்களை விட மாட்டோம் என அமைச்சர் பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் பிரபு, “விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் என்ற பெயாில் வண்டல் மண்ணை அதிகம் அள்ளும் மாஃபியாக்களை விடமாட்டோம். விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது. வண்டல் மண்ணை அனுமதியின்றி பாகிஸ்தானுக்கு இல்ல பக்கத்து ஊருக்கு கூட விடமாட்டோம்” என்றார்.

இதனைதொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “வண்டல் மண்ணை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். தமிழ்நாடு முழுவதும் 8000 ஏரிகள் தூர்வாரப்பட்டது. மக்கள் பிரச்சனை தொடர்பாக ஆட்சியர்களை சந்திக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் அவமதிக்கப்படுகின்றனர்” என்றார்.

error: Content is protected !!