Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.56கோடி உண்டியல் காணிக்கை வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (அக்.5) ஒரே நாளில் 83 ஆயிரத்து 252 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 56 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்று 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதுடன், 4 லட்சத்து 58 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும், 1.82 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!