Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எனக்கு ஒரு வழி சொல்லுங்க…… டில்லி விரைந்தார் ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓ.பன்னீர்செல்வம் , எப்படியாவது அதிமுகவில் இணைந்து விடலாம் என  முயற்சி செய்தார். எதுவும் பலிக்கவில்லை. அவரை சேர்க்கவே மாட்டோம் என எடப்பாடி பிடிவாதத்துடன் இருக்கிறார். இந்த நிலையில்  தன்னை எப்படியாவது அதிமுகவில் சேர்க்க வேண்டும். அல்லது எனக்கு அரசியல் மறுவாழ்வுக்கு வழி சொல்லுங்கள் என டில்லி பாஜகவுக்கு முறைமுகமாக பல முறை கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ்.

தற்போது எந்த தேர்தலும் இல்லாத நிலையில் பாஜக மேலிடமும் ஓபிஎஸ்சை மறந்து விட்டது. இந்த நிலையில்  மதுரையில் இருந்து திடீர் பயணமாக  ஓபிஎஸ் டில்லி சென்றுள்ளார். பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து  பேசஅவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!