பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி தவெக தலைவர் நடிகர் விஜய், அன்புமணியை போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.