Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், தனி டிஆர்ஓ ரம்யாதேவி , வேளாண் இணை இயக்குனர் ரவிச்சந்திரன்,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி உள்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர். அவர்களின்  பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!